வெந்தய குழம்பு
Vendhaya Kuzhambu is a tempting Kuzhambu with lot of health benefits. This is very good for diabetic people and it has lot of fibre in it.
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Ingredients
வறுத்து பொடிக்க :
Instructions
  1. நீரில் புளியை ஊறவைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டை தோலுரிக்கவும்.
  2. சிறிது சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
  3. வறுத்து பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து பொடிக்கவும்.
  4. தேங்காய் துருவலையும் லேசாக வதக்கி விழுதாக அரைக்கவும்.
  5. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் முளைகட்டிய வெந்தயத்தை அதே எண்ணெயில் போட்டு வதக்கவும்.
  6. பின் சின்ன வெங்காய விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. பின் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி பின் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
  8. பச்சை வாசனை போக கொதித்ததும், பொடித்த தூளை போட்டு நன்றாக சுண்டும் வரை கொதிக்க விடவும்
  9. பின் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக குழம்பு சுண்டி எண்ணெய் மேலே மிதக்கும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
ADVERTISING