வெஜிடபிள் சூப்
Veggie soup which taste so delicious and healthy. It is perfect for any cold winter days.This simple yet flavorful soup recipe is not just easy to follow but also customizable to bring in your favorite taste with selected veggies.
Servings Prep Time
2people 5minutes
Cook Time
20minutes
Servings Prep Time
2people 5minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த கேரட், நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த ஆப்பிள் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கவும்.
  2. ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. பின், வடிகட்டி உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.