
Prep Time | 15 minutes |
Cook Time | 30 minutes |
Servings | people |
Ingredients
- 1 1/2 கப் ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு
- கறிவேப்பலை சிறிதளவு
- 1 பச்சை மிளகாய் நறுக்கியது
- 5 பல் பூண்டு நறுக்கியது
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 4 காய்ந்த மிளகாய்
- 3 வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
- 1 கப் தேங்காய் பால்
- 2 பட்டை
- 2 லவங்கம்
- 2 ஏலக்காய்
- 2 பிரிஞ்சி இலை
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி தனியாதூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- கொத்தமல்லி சிறிதளவு
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- உப்பு தேவைகேற்ப
- தண்ணீர் தேவைகேற்ப
Ingredients
| ![]() |
Instructions
வடை:
- ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு, கறிவேப்பலை, வெங்காயம், சோம்பு, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்கவும்.
கறி:
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொத்தமல்லி துவி மூடிபோட்டு வேகவிடவும்.
- எட்டு நிமிடகள் கழித்து தேங்காய் பால் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு சுட்ட வடையை போட்டு அரை நிமிடம் கழித்து எறக்கினால் சுவையான வட கறி ரெடி.
ADVERTISING