தக்காளி காரக்குழம்பு
Kara Kuzhambu Recipe is a very traditional South Indian dish.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, தனியாவை வதக்கி, சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம், தேங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, காய்ந்தமிளகாய், சாம்பார் பொடியைச் சேர்த்து வதக்கவும்.
  2. நன்கு வதக்கினால் குழம்பின் சுவை நன்றாக இருக்கும். சூடு ஆறியதும் நைசாக அரைக்கவும்.
  3. மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து, வெங்காயத்தை வதக்கி, அரைத்தக் கலவை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நன்கு கொதித்ததும் இறக்கி, இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.