சுவீட் இட்லி
Sweet Idli Recipe is a healthy south Indian breakfast or snack recipe.
Servings Prep Time
2-3people 10minutes
Cook Time
15minutes
Servings Prep Time
2-3people 10minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. முதலில் உளுந்தம்பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பின்னர் நைசாக அரைத்து கொள்ளவும் .
  2. அடுத்து 8 மணி நேரம் கழித்து மாவில் உப்பு சேர்த்து கலக்கவும் .
  3. கடாயில் நெய் ஊற்றி ரவையை பொன் நிறமாக வறுக்கவும் .
  4. பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  5. பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  6. இட்லி தட்டில் நெய் தடவி குழியில் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  7. சூடான சுவையான சுவீட் இட்லி தயார்.