Sorakkai Kootu Recipe in Tamil

srakkai-kootu-recipe-hf

Print Recipe
சுரைக்காய் கூட்டு
Sorakkai kootu recipe is a quick and easy South Indian curry using lentils and bottle gourd. This is a tasty side dish for rice.
sorakkai-kootu-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
sorakkai-kootu-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
  2. பின்பு பயித்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. தாளித்த பிறகு சுரைக்காய் போட்டு வேக விடவும். அதன்பிறகு உப்பு, பயித்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் போட்டு வதக்க வேண்டும்.
  4. கடைசியில் கொத்தமல்லி தழை அதில் போட்டு இறக்க வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.