Ribbon Pakoda Recipe in Tamil

ribbon-pakoda-hf

Print Recipe
ரிப்பன் பக்கோடா
Ribbon Pakoda is a very popular South Indian tea time snack made from gram flour and rice flour.
Ribbon-Pakoda-in-tamil
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Course Snacks
Cuisine Chettinad
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
அரைத்துக் கொள்ள:
Course Snacks
Cuisine Chettinad
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
அரைத்துக் கொள்ள:
Ribbon-Pakoda-in-tamil
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Instructions
  1. அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  3. அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
  4. வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
  5. பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  6. சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.