Ragi Poori Recipe In Tamil

Print Recipe
ராகி பூரி
Ragi is an excellent source of fiber and helps in lowering cholesterol levels.
ragi-puri
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Breakfast
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
Course Breakfast
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
ragi-puri
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்
  3. அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.
  4. இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும். சுவையான ராகி பூரி ரெடி.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.