Connect with us

NON-VEG

Prawn Biryani Recipe in Tamil 

on

Print Recipe
இறால் பிரியாணி
Prawns biryani recipe - a quick & easy one pot biryani that has flavours of delicious, meaty saltwater prawns. Made with yogurt and minimal spices,prawns biryani is quick fix lunch for the seafood lovers.
prawn-biryani
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Main Dish
Prep Time 10 minutes
Cook Time 35 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
இறால்  ஊற வைக்க:
தாளிக்க:
Course Main Dish
Prep Time 10 minutes
Cook Time 35 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
இறால்  ஊற வைக்க:
தாளிக்க:
prawn-biryani
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில்  இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை  சேர்த்து 1 மணி நேரம்  ஊற வைக்க  வேண்டும்.
  2. அரிசியை  20 நிமிடம் ஊற வைக்கவும். . பச்சை மிளகாய் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி  வைக்கவும்.
  3. குக்கரில்   எண்ணெய் விட்டு காய்ந்ததும்  தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.  பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.  தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
  6. பின் 2 கப் அரிசிக்கு  3 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்க கொதித்ததும் அரிசியை நன்கு வடித்து போடவும்.
  7. அதனுடன் தேவையான அளவு உப்பு  சிநிதளவு நெய்  சிறிது புதினா  சேர்த்து நன்கு கிளரி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து 10 நிம்டம் கழித்து இறக்கவும்.
  8. இறக்கி 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி பரிமாறவும் சுவையான  இறால் பிரியாணி   ரெடி.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].