Potato Rice Recipe In Tamil

potato-rice-tamil

Print Recipe
உருளைக்கிழங்கு சாதம்
Aloo rice is a very simple dish which has a lovely aroma on pureed onions through out the rice.
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Course Main Dish
Cuisine Indian
Prep Time 15 minutes
Cook Time 40 minutes
Servings
people
Course Main Dish
Cuisine Indian
Prep Time 15 minutes
Cook Time 40 minutes
Servings
people
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Instructions
  1. உருளைக்கிழங்கை கால் பாகம் வேகவைத்து எண்ணையில் பொன்முறுவலாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பச்சை ,மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
  4. பிறகு, அரிசியை சேர்க்கவும்.
  5. தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சாதம் வேகவிடவும்.
  6. வெந்தவுடன் பொன்முறுவலாக உருளைக்கிழங்கை போட்டு மூடி வைக்கவும்.
  7. ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.