உருளைக் கிழங்கு மசியல்
Potato Masiyal with hot Puri in your special weekend menu!
Servings Prep Time
3people 10minutes
Cook Time
25minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
25minutes
Instructions
  1. உருளை கிழங்கை வேக வைத்து உறித்து மசிக்கவும். பின் கடாயில் ஒரு கறண்டி எண்ணை ஊற்றி கடுகு, சோம்பு வெங்காயம் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்கவும்.
  2. பின்பு இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
  3. பின் மசித்த உருளைகிழங்கை அதனுடன் சேர்கவும்.
  4. மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.
  5. பின் தேவையான அளவு தண்ணிர் ஊற்றி 5 நிமிடம் கழித்து கொத்தைமல்லி போட்டு இறக்கவும்.
  6. சுவையான மசியல் ரெடி.