உருளைக்கிழங்கு சிப்ஸ்
Potato chips so crispy, light and flavorful!
Servings Prep Time
4people 10minutes
Cook Time
15minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. பெரிய உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கவும்.
  2. சிப்ஸ் ஸ்லைசர்- ஐ பயன்படுத்தி மிகவும் மெல்லியதாக, வட்டவடிவமாக நறுக்கி கொள்ளவும்.
  3. எண்ணெய் நன்றாக சூடான பிறகு நறுக்கி துண்டுகளை எண்ணையில் போடவும்.
  4. வெந்த பிறகு திருப்பி போட்டு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்கவும்.
  5. உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும்.