கோழி மிளகு கறி
Pepper is such a spice in Tamil style cooking and gives dishes not just heat but depth and immense flavour. This pepper chicken recipe is an absolute and perfect for anyone looking for a spicy chicken curry with warmth and heat from whole spices!
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Servings Prep Time
6people 15minutes
Cook Time
40minutes
Ingredients
Instructions
  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
  4. பின் அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்..
  5. சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  6. சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதனால் சிக்கன் ருசியாகவும், மணமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்
  7. வையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.