பன்னீர் ஃபிங்கர்ஸ்
Paneer fingers is an easy and delicious appetizer or starter dish which is made of paneer.
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் துருவிய பன்னீர் மற்றும் பல்லில் ஊறவைத்த ரவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. பிறகு, அதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, சோயா சாஸ், மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின், அதில் கொஞ்சம் மாவு எடுத்து இரண்டு கையால் உருட்டி வீரல் கனத்திற்கு உருட்டி வீரல்நிலதிற்கு வெட்டி கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி.
ADVERTISING