ஓட்ஸ் இட்லி
Idlis are a breakfast favourite even outside south india. Fibre rich oats and rava combine to make delicious instant idlis that you can enjoy fresh.
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
2people 10minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. முதலில் கடாயில் ஓட்ஸ்யை பொன் நிறமாக வறுத்து மெக்சிய்ல் நைசாக அரைத்து கொள்ளவும் .
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு , கடலை போட்டு பொறியவிடவும்.
  3. அடுத்து பச்சை மிளகாய் , கொத்தமல்லி இலலை, கேரட் துருவியது மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் ஓட்ஸ்ய்ல் தயிர் மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
  5. இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடம் கழித்து இட் லி வெந்தவுடன் இறக்கவும் .
  6. சூடான ஓட்ஸ் இட்லி தயார் சட்னியுடன் பரிமாறவும்