நீர் தோசை
This recipie most traditional in south india & it is so tasty with kuruma.Make it in your home & enjoy.
Servings Prep Time
5people 2hours
Cook Time
25minutes
Servings Prep Time
5people 2hours
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கழுவி அதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நீர்க்க கலந்து கொள்ளவும்.
  3. பிறகு, தவாவில் எண்ணெய் தெளித்து, ஒரு கரண்டி மாவு ஊற்றி தவாவை பரப்பி விடவும்.
  4. மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
  5. கார சட்னி வைத்து பரிமாறலாம்.