Nattu Kozhi Varuval Recipe In Tamil

nattu-kozhi-fry-tamil
Print Recipe
நாட்டுக்கோழி வறுவல்
Nattu Kozhi Varuval is a lip-smacking Chicken preparation made with spices.
nattukozhi-varuval-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
nattukozhi-varuval-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
  3. பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து, குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு மசாலா கோழியுடன் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும்.
  4. ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், நாட்டுக்கோழி வறுவல் ரெடி!!!
ADVERTISING