Connect with us

NON-VEG

Mutton Varuval Recipe In Tamil  

on

Print Recipe
ஆட்டுக்கறி வறுவல்
Mutton varuval is a very popular dish in every body's house and is loved by all non-vegetarians.
mutton-varuval-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Indian
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
வறுத்து அரைக்க:
Course Side Dish
Cuisine Indian
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
வறுத்து அரைக்க:
mutton-varuval-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. இளம் ஆட்டுக்கறியை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய், கொத்தமல்லி தூளுடன் தண்ணீர் சேர்த்து பஞ்சு போல் வேக வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிதளவு இஞ்சி பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை கீறியது போல சேர்த்து வதக்கி வேகவைத்த ஆட்டுக்கறியைச் சேர்த்து நன்கு கிளறவும்.
  3. வாசம் வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக எண்ணெய் மிதக்கும் வரை பிரட்டவும்.
  4. இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].

RECENT POSTS

Facebook