Mutton Soup Recipe in Tamil 

ADVERTISING
Print Recipe
ஆட்டுக்கால் சூப்
Mutton soup is a simple,healthy,nutritious and delicious dish made with mutton or lamb.
Mutton Soup Recipe in Tamil 
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Mutton Soup Recipe in Tamil 
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
  3. அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  4. 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
  5. பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி!!!
ADVERTISING