ADVERTISING
மீன் குழம்பு
Meen Kulambu is a simple gravy prepared using very few ingredients which are easily available in our kitchen.
Servings Prep Time
5people 15minutes
Cook Time
35minutes
Servings Prep Time
5people 15minutes
Cook Time
35minutes
Ingredients
விழுதாக அரைக்க:
Instructions
  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
  2. பிறகு, சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. புளி கரைச்சல் மற்றும் அரைத்த விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. பிறகு, கடாயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  5. பிறகு, மீன் சேர்த்து ஆறு நிமிடம் கழித்து இறக்கவும்.
ADVERTISING