Masala Vada Recipe in Tamil
January 11, 2019
0 comments


Masala Vada Recipe in Tamil

Print Recipe
பருப்பு வடை
Spicy and crunchy, Parippu vada is the perfect evening snack!
masala-vada-recipe-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Passive Time 1 hours
Servings
people
Ingredients
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Passive Time 1 hours
Servings
people
Ingredients
masala-vada-recipe-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை நன்கு கழுவி, அதில் 1/4 கப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு மீதமுள்ள பருப்பை நன்கு அரைத்து, அத்துடன் வரமிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஓரளவு அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு மற்றும் வெங்காயத்தை போட்டு கிளறி, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  6. இப்போது சூப்பரான பருப்பு வடை ரெடி!!!

View this in app

HF Team

HF Team

-1


All Our Recipes




 

News Letter



   

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Comments

No Comments Yet! You can be first to comment this post!

Write comment

What do you think?

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Now watch




Recommended