Mango Rice Recipe in Tamil 

mango-rice-recipe
Print Recipe
மாங்காய் சாதம்
Mango rice or manga sadam is a variety mango flavored rice that is great for lunch boxes or any festivals.
mango-rice
Votes: 2
Rating: 1
You:
Rate this recipe!
Course Lunch
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
people
Ingredients
Course Lunch
Cuisine Tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
people
Ingredients
mango-rice
Votes: 2
Rating: 1
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளிக்க வேண்டும்.
  2. பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
  3. பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின்பு அதில் பாசுமதி அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
  5. இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!
ADVERTISING