கருவாடு வறுவல்
Spicy dry fish fry!
Servings Prep Time
2people 15minutes
Cook Time
15minutes
Servings Prep Time
2people 15minutes
Cook Time
15minutes
Ingredients
Instructions
  1. ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும்.
  2. பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  3. அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.
ADVERTISING