ADVERTISING
ஜவ்வரிசி பாயாசம்
Javvarisi Payasam Recipe is a delicious dessert made with sabudana,milk,sugar& gurnished with nuts. It is also Known as Sabudana kheer or Sago Milk Pudding.
Servings Prep Time
5people 15minutes
Cook Time
30minutes
Servings Prep Time
5people 15minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. நெய்யில் ஜவ்வரிசியை வறுக்கவும்.
  2. பாதி பால் மற்றும் நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. ஜவ்வரிசியை சேர்த்து அதன் கலர் மறைவுமளவிற்கு வேக வைக்கவும்.
  4. மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.
  5. மீதி பாலைவும் சேர்த்து கலக்கவும்.
  6. ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  7. சக்கரை சேர்த்து கிளறவும்
  8. முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
  9. சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
  10. ஆறிய பின்பு பாயாசம் கெட்டியாகி விடும்.
  11. பரிமாறுவதற்கு முன்பு சிறிது பால் சேர்த்து சூடு செய்யவும்.
ADVERTISING