Idli Manchurian Recipe in Tamil

இட்லி-மஞ்சூரியன்
Print Recipe
இட்லி மஞ்சூரியன்
Idli manchurian is a delicious way to use leftover idlis.
idli-manchurian-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Snacks
Cuisine Indian
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings
people
Ingredients
Course Snacks
Cuisine Indian
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings
people
Ingredients
idli-manchurian-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவு, மிளகாய்ப் பொடி, கேசரி பவுடர், உப்பு, சிறிது கொத்தமல்லி இவற்றை ஒன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
  3. இத்துடன் சோடா உப்பை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து கலந்துக் கொள்ளவும்.
  4. இட்லியை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்த மாவில் இட்லி துண்டுகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  6. பொரித்த துண்டுகளின் மீது பச்சைக் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
  7. சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
ADVERTISING