தேன் கேக்
Try this super easy recipe for a rich, moist honey cake!
Servings Prep Time
1cake 10minutes
Cook Time
40minutes
Servings Prep Time
1cake 10minutes
Cook Time
40minutes
Ingredients
Instructions
  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரை சேர்த்து அடிக்கவும்.அதன் பின்னர் இந்த கலவையில் தேனை சேர்த்து நன்கு அடிக்கவும்.
  2. கலவை ரிப்பன் பதத்திற்கு வரும்வரை சுமார் 10 நிமிடங்கள் அடிக்கவும்.
  3. மேலும் இதனுடன் எசன்ஸ் ஊற்றி கலந்து அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும். மாவை கலக்க மட்டும், பீட்டரை பயன்படுத்தாமல் கரண்டியை போட்டு மென்மையாக கலக்கவும்.
  4. ஓவனை 350 F முற்சூடு செய்யவும். எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  5. பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பரை போட்டு பின் கலவையை அதில் ஊற்றவும்.
  6. பின் கலவையை 30 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
  7. தித்திக்கும் தேன் கேக் தயார். 
ADVERTISING