Garlic Pickle Recipe in Tamil

garlic-pickle-tamil
Print Recipe
பூண்டு ஊறுகாய்
Garlic Pickle - A Spicy South Indian style pickle made with garlic cloves. Garlic Pickle is healthy as it is homemade, hygenic and uses absolutely no chemicals or preservatives.
garlic-pickle-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
garlic-pickle-recipe
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.
  2. அதே சமயம் வறுத்து வைத்துள்ள வெந்தயம், சீரகம், மல்லியை, மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  3. பின்னர் அதனை வாணலியில் உள்ள பூண்டுடன் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
  4. அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
  5. சற்று கெட்டியானதும், வேண்டுமெனில் அதில் தேவையான எண்ணெய் சேர்த்து, 5-6 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
  6. பிறகு அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.
  7. இப்போது பூணடு ஊறுகாய் தயார்!!!
ADVERTISING