எள் கொழுக்கட்டை
Ellu Poorana Kozhukattai Vinayagar chaturthi is fast approaching. All of you can make rice flour for making mothagam
Servings Prep Time
4people 10minutes
Cook Time
25minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
25minutes
Ingredients
பூரணத்திற்கு தேவையானவை:
Instructions
  1. கடாயில் ஒரு கப் வெந்நீர் உப்பு அரிசி மாவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு கிளறிக் கொள்ளவும்
  2. வெறும் கடாயில் எள்ளை வறுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் சிறிது தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும் விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளலாம்
  4. பச்சை வாசனை போனவுடன் வறுத்த எள்ளு தேங்காய்த் துருவல் ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்
  5. கை பொறுக்கும் சூட்டில் சிறிது ஆற வைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  6. கொழுக்கட்டை மாவில் இந்த உருண்டையை வைத்து கொழுக்கட்டையாக செய்து ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  7. சிறிது ஆற வைத்துக் பரிமாறவும்
ADVERTISING