Eggless Chocolate Cake Recipe in Tamil

ADVERTISING
Print Recipe
சாக்லேட் கேக்
Serve this soft and succulent Eggless Chocolate Sponge Cake
choco-cake-hf
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Course Cake
Prep Time 15 minutes
Cook Time 40 minutes
Servings
whole cake
Ingredients
Course Cake
Prep Time 15 minutes
Cook Time 40 minutes
Servings
whole cake
Ingredients
choco-cake-hf
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Instructions
  1. மைதா மாவு,கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை சல்லடையில் நான்கு சலிக்கவும்.
  2. சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அடிக்கவும்.
  3. இதனுடன் பாலை சிறிது சூடாக்கி சேர்த்து நன்கு அடிக்கவும். 
  4. ஒரு வாணலியில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  5. பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.
  6. அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.சுவையான எக்லெஸ் சாக்லேட் கேக்.
ADVERTISING