Egg Burger Recipe in Tamil

egg-burger

Print Recipe
எக் பர்கர்
This is a quick dish which you can make for breakfast, lunch or dinner. It is so easy to make .
egg-burger-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Course Breakfast, Brunch
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
people
Ingredients
Course Breakfast, Brunch
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
people
Ingredients
egg-burger-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அடித்து கொள்ளவும்.
  2. பிறகு, அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
  3. பர்கர் துண்டை தவாவில் போட்டு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
  4. பிறகு, ரோஸ்ட் செய்த ஒரு பர்கர் துண்டின் மேல் சில்லி மயோனேஸ் தடவவும்.
  5. பின், அதன் மேல் லெட்டுஸ், முட்டை., அதன் மேல் பர்கர் துண்டு வைத்து ஒரு பேப்பர் நடுவில் வைத்து மடித்து, ஐந்து நிமிடம் ஓவனில் வைத்து எடுத்தால் சுவையான எக் பர்கர் தயார்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.