கறிவேப்பிலை தொக்கு
Curry leaf Thokku is a great way to enjoy the flavors.
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
20minutes
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
20minutes
Ingredients
Instructions
  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும். பின், அதில் கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
  3. கறிவேப்பிலை பச்சை வாசனை போய், தொக்கு போல் வந்தவுடன், இறக்கினால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.