சிக்கன் பாப்கார்ன்
The popcorn chicken or popcorn nuggets are covered with a crunchy, crispy batter which gives the chicken a hint of spice.
Servings Prep Time
2people 10minutes
Cook Time Passive Time
20minutes 30minutes
Servings Prep Time
2people 10minutes
Cook Time Passive Time
20minutes 30minutes
Ingredients
Instructions
  1. எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரு பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.
  3. பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.
  4. பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.
  5. பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.