சிக்கன் கிரேவி
Chicken curry in a thick gravy with a spicy flavor.
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
3people 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
  2. சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். 
  4. மேலும் இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும்
  5. கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
  6. அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும்.தேங்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
ADVERTISING