Chettinadu Avial Recipe In Tamil

Print Recipe
செட்டிநாட்டு அவியல்
Avial is a delicious preparation made with mixed vegetables.
Chettinadu-Avial-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
அரைபதர்க்கு
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
அரைபதர்க்கு
Chettinadu-Avial-hf
Votes: 1
Rating: 4
You:
Rate this recipe!
Instructions
  1. கத்திரி, உருளை, பல்லாரி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
  2. இப்ப தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, பெருஞ்சீரகம், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டையை முதலில் தாளித்து, பின்னர் வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
  4. இத்துடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
  5. காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  6. சுவையான செட்டிநாட்டு அவியல் தயார். சாத உணவு வகைகளுக்கு மட்டுமல்ல.டிபனுக்கும் சேர்த்து சாப்பிடலாம்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.