Chettinad Style Pepper Chicken Recipe in Tamil

Chettinad-style-pepper-chicken-tamil

Print Recipe
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
This pepper chicken recipe is an absolute and perfect for anyone looking for a spicy chicken curry with warmth and heat from whole spices!
pepper-chicken-tamil
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
pepper-chicken-tamil
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Instructions
  1. முதலில் மிளகை பவுடராக அரைத்து கொள்ளவும் .
  2. கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் கறிவேபில்லை போட்டு பொறிந்ததவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும்வரரை வதக்கவும் .
  3. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் .
  4. பின்னர் பச்சை மிளகாய் , சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி விடவும் 5 நிமிடம் கழித்து நிறம் மாறியவுடன் மஞ்சள் தூள், தனியா தூள் , மிளகாய் தூள் ,மிளகு தூள் , உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வதக்கவும் .
  5. பின்னர் தேங்காய் பால் சேர்த்து எண்ணெய் மேல வரும்வரரை கொதிக்க விடவும்.
  6. செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார் கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.