Chettinad Egg Kulambu Recipe in Tamil

egg-kulambu-recipe-hf

Print Recipe
முட்டை குழம்பு
Muttai Kuzhambu is a simple and delicious Egg curry which you can make for your lazy weekdays
mutta-kulambu-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
அரைக்க:
தாளிக்க:
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
அரைக்க:
தாளிக்க:
mutta-kulambu-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. முட்டையை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  2. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம்,இஞ்சி,பூண்டு முதலியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
  4. வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து , தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. பின் அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
  7. தேங்காயை அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விடவும்.
  8. பின் முட்டைகளை இரண்டு பக்கமும் லேசாகக் கீறி குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.