கோழி ரசம்
It’s spicy hot and flavored soup recipe all the way from chettinad to your home!
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
4people 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து
  3. தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  6. வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
  7. பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
ADVERTISING