Chettinad Chicken Kulambu Recipe in Tamil

Chettinad-Chicken-kulambu

Print Recipe
சிக்கன் குழம்பு
Chicken kulambu is one of the most popular recipe,It has cooked with freshly roasted and ground spices which give wonderful aroma to the dish.
chicken-kulambu-chicken
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
எண்ணெயில் வதக்கி அரைக்க:
வறுத்து பொடிக்க:
Course Side Dish
Cuisine Chettinad
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
Ingredients
எண்ணெயில் வதக்கி அரைக்க:
வறுத்து பொடிக்க:
chicken-kulambu-chicken
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.சின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.
  2. வறுக்க குடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.
  3. குக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
  4. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  5. பின் சின்ன வெங்காய விழுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  6. பச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. கொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.