சப்பாத்தி குருமா
A tasty Tamil style vegetable kurma served with parotta, idiyappam, chapati & puri.
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
25minutes
Servings Prep Time
3-4people 10minutes
Cook Time
25minutes
Ingredients
Instructions
  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தாவுடன் பட்டை, சோம்பு, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் நறுக்கிவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
  4. மிக்ஸ்யில் தேங்காய், கசகசா, மஞ்சள் தூள், கறி மசால் தூள், முந்தரி, பொதினா இலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும் .
  5. அரை பதம் காய் வெந்தயுடன் அரைத்தா மசாலை சேர்த்து கொதிக்கவவிடவும்.
  6. சப்பாத்தி குருமா ரெடி.