Cashew Nut Burfi Recipe in Tamil

ADVERTISING
Print Recipe
முந்திரிப் பருப்பு பர்பி
Cashew barfi can be prepared instantly. This tantalizing barfi can be prepared for any festival or fast very easily.
Cashew Nut Burfi Recipe in Tamil
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Course Desserts, Sweets
Cuisine South Indian
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Servings
people
Course Desserts, Sweets
Cuisine South Indian
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Servings
people
Cashew Nut Burfi Recipe in Tamil
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Instructions
  1. கடாயை சூடு செய்து அதில் முந்திரி பருப்பு போட்டு லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.
  3. கொதித்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும்.
  4. பாத்திரத்தில் ஓட்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறவும்.
  5. கெட்டியாக வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
ADVERTISING