Brinjal Chutney Recipe in Tamil

brinjal-chutney-recipe

Print Recipe
கத்தரிக்காய் சட்னி
Brinjal chutney is a very tasty and delicious dish made with brinjals. Learn how to make Kathirikkai Thogayal following this easy recipe.
brinjal-chutney
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings
people
Course Side Dish
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings
people
brinjal-chutney
Votes: 1
Rating: 5
Rate this recipe!
Instructions
  1. கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  2. வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
  3. கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).
  4. கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.
  5. வாரம் இருமுறை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
  6. செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க

Leave A Comment