Bread Pakoda Recipe In Tamil

bread-pakoda-hf
Print Recipe
பிரெட் பக்கோடா
Bread Pakora is a very famous tea time snack and breakfast recipe and is quite easy to make
Votes: 1
Rating: 2
You:
Rate this recipe!
Course Snacks
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
Course Snacks
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Servings
people
Ingredients
Votes: 1
Rating: 2
You:
Rate this recipe!
Instructions
  1. பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
  2. பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  3. பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
  4. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  5. சுவையான பிரெட் பக்கோடா தயார்.
ADVERTISING