Bread Bhaji Recipe In Tamil

bread-baji-hf

Print Recipe
பிரெட் பஜ்ஜி
bread-baji
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Course Snacks
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
Course Snacks
Cuisine South Indian
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings
people
Ingredients
bread-baji
Votes: 0
Rating: 0
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  2. பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.