Connect with us

NON-VEG

Bengali Chicken Gravy Recipe in Tamil

on

Print Recipe
பெங்காளி சிக்கன் கிரேவி
Bengali chicken curry is a basic chicken gravy recipe made with very little spices. Its light also most like a chicken stew with Indian spices.
bengali-chicken-curry-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Side Dish
Cuisine Bengal
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
Course Side Dish
Cuisine Bengal
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Servings
people
MetricUS Imperial
Ingredients
bengali-chicken-curry-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதில் சிக்கன் சேர்த்து கிளறி ஊறவைக்கவும் பதினைத்து நிமிடங்களுக்கு.
  2. கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பிறகு, தக்காளி, ஊறவைத்த சிக்கன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேகவிடவும்.
  4. பிறகு, கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Team HF is always and forever Hungry. You can reach out to us by sending an email to [email protected].