வாழைப்பழ கேக்
Banana cake is moist and delicious. It’s a perfect way to use up ripe bananas!
Servings Prep Time
1Cake 10minutes
Cook Time
30minutes
Servings Prep Time
1Cake 10minutes
Cook Time
30minutes
Ingredients
Instructions
  1. .சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
  3. வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். 
  4. முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும்.
  5. அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும். 
  6. ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார்.