Achu Murukku Recipe In Tamil

Print Recipe
அச்சு முறுக்கு
Achu Murukku without Egg Recipe is also known as rose cookies and achappam, is the sweet variety of murukku.
Achappam-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Course Snacks
Prep Time 30 minutes
Cook Time 20 minutes
Servings
murukku
Ingredients
Course Snacks
Prep Time 30 minutes
Cook Time 20 minutes
Servings
murukku
Ingredients
Achappam-hf
Votes: 1
Rating: 5
You:
Rate this recipe!
Instructions
  1. அரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. வெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.
  3. தேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
  4. வாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.
  5. அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.
  6. முறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.
  7. மீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.
  8. இப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.

Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.